கொரோனா ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் இடம் பிடித்து வருகின்றன.
அந்தவகையில் UTV யில் நேரடி நிகழ்ச்சியான ஒன்றாய் எழுவோம் நிகழ்ச்சியில் வானொலி மற்றும் தொலைக்காட்சி பிரபலம் KCP அவருடன்
ஊடகவியலாளர் ஹரேன் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஊரடங்கு சட்டம் நீடிப்பு மற்றும் மக்கள் படும் துன்பம் போன்ற விடயங்கள் பேசப்பட்டது.
இருவருக்கும் எமது வாழ்த்துக்கள்.