சேகரின் இயக்கத்தில் உருவாகியுள்ள சண்டக்காரி – 2nd LOOK இன்று வெளியாகியது.
வீடியோ பாடல்கள் இந்த அளவு எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது ஆரோக்கியமான விடயம் தான்.
பாடல் குழுவுக்கு கிடைக்கின்ற வரவேற்பு மற்றும் இதற்கு முதல் அவர்களின் படைப்புகள் தந்த வெற்றி எல்லாம் சேர்த்து மிக பெரிய வெற்றியை இது போன்ற படைப்புகள் வெற்றி பெற வேண்டும்
பாடல் குழுவுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.