இலங்கையின் முதலாவது கொரோனா தோற்று நோயாளி

இலங்கையின் முதலாவது கொரோனா தோற்று நோயாளி சற்று முன் கண்டுபிடிக்கப்பட்டார்.

சீனாவின் நுபை பகுதியில் இருந்து இலங்கை வந்த சீன பெண்மணி ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தோற்று பரவியுள்ளது.

அனைவரும் அவதானத்துடன் இருக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!