விஷ்ணுஜனின் ”கழுதை” நிச்சியம் வெல்லும்

ஒரு படைப்பு வெளியாகிறது என்றால் அந்த படைப்பால் யாரவது ஒருவர் தனது வாழ்வில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினால் அதுவே அந்த படைப்பின் வெற்றி.

கழுதை S N விஷ்ணுஜனின் படைப்பு .நிறைய விடயங்களை நமது சமூகத்திற்கு எடுத்து சொல்கிறது.காதல் ,சாதி ,பணக்கார வர்க்கம் இப்படி பல.

காட்சிகள் வேண்டுமானால் மாறலாம் ஆனால் இக் கதையில் உள்ள கதாபாத்திரங்கள் வாழ்கிறார்கள்.

குறிப்பாக வில்லன் கோடீஸ்வரன் என்ன நடிப்பு தென்னிந்திய சாயல் இருந்தாலும் நடிப்புக்கு ஒரு சபாஷ்.

இன்று உலக எய்ட்ஸ் தினம். எய்ட்ஸ். யை விட கொடிய நோய் சாதி. சாதியை மரப்போம், சமத்துவமாக வாழ்வோம் இவ்வாறு வில்லன் நடிகர் கோடீஸ்வரன் தந்து முகப்புத்தக பதிவில் குறிப்பிட்டுள்ளார்

CAST – Aathi Diru I Rashika Arulchelvam I Kodees Waran I Imran (Brilliant King) I Kishanth Kisha
DIRECTION – S.n. Vishnujan
CO-DIRECTION – Ganesalingam Pushpakanth
DOP – Rojithan Rojith
EDITOR – Ganesalingam Pushpakanth
DIALOGUES – Kishanth Kisha
MUSIC – Vidhyarunyan Gowrikanthan
PRODUCER – Kodees Waran
MIXING & MASTER – Thinesh Na
PUBLICITY DESIGN- Ajinthra Prasath

COMMENT, SHARE, LIKE AND SUBSCRIBE….!
Like us on FB: https://www.facebook.com/A1Editzz/

குறிப்பாக வில்லன் கோடீஸ்வரன் என்ன நடிப்பு தென்னிந்திய சாயல் இருந்தாலும் நடிப்புக்கு ஒரு சபாஷ்.

CAST – Aathi Diru I Rashika Arulchelvam I Kodees Waran I Imran (Brilliant King) I Kishanth Kisha
DIRECTION – S.n. Vishnujan
CO-DIRECTION – Ganesalingam Pushpakanth
DOP – Rojithan Rojith
EDITOR – Ganesalingam Pushpakanth
DIALOGUES – Kishanth Kisha
MUSIC – Vidhyarunyan Gowrikanthan
PRODUCER – Kodees Waran
MIXING & MASTER – Thinesh Na
PUBLICITY DESIGN- Ajinthra Prasath

COMMENT, SHARE, LIKE AND SUBSCRIBE….!
Like us on FB: https://www.facebook.com/A1Editzz/

படக்குழுவினர் நன்றாக உழைத்துள்ளார்கள்.அனைவருக்கும்
இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!