கவியனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குறும்படம்
சொன்னாலும் கேக்கவா போறீங்கள்
கார்த்திகை 25ம் திகதி மாலை 6மணியளவில் #பிமல் Media YouTube இணையத்தளத்தில் வெளியாகின்றது.
ஜெனோஷன் ராஜேஸ்வர் இப்படத்தை இயக்குகிறார்.
பொதுவாகவே இதுப்போன்ற படங்களுக்கு சமூகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.