நமது நாட்டில் இருக்கும் திறமையான படைப்புக்களை பார்க்கும் போது நாம் இந்திய படைப்புகளுக்கும் ,படைப்பாளிகளுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு அமைத்து திறமைகள் இருக்கிறது.
அண்மையில் பாடகர் சுதர்ஷன் பாடிய உன் தோள்களில் சாயாவா பாடல் அதன் இசை காட்சி படுத்திய விதம் அருமை.
குரலில் இருக்கும் இனிமை அவ்வளவு மென்மையாக உள்ளது. இசை வரி காணொளி அனைத்தும் அமிர்தம்.
Direction, shots and cuts By Heisten Berg
Music – Sagishna Xavier
Lyrics – T.Satheeskanth
Vocal – Sudarshan Arumugam
backing vocals – Sudarshan Arumugam & Shameel J
Mixed and Mastering – Raj Kumar ( Raj K )
இந்த ஒவ்வரு படைப்பாளியும் தனது கடமையை சிறப்பாக இந்த பாடலுக்காக செதுக்கியுள்ளார்கள்.
அருமையான இந்த பாடல் நமது இசை துறையில் நிச்சயம் பேசப்படும் பாடலாக அமையும்.
பாடல் குழுவிற்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.