டென்மார்க் சண் நாம் அனைவரும் அறிந்த ஒரு சினிமா படைப்பாளி.
இவரின் படைப்புகளில் எப்போதும் ஒரு தொலைநோக்கு பார்வை தெரியும் .
அது சினிமாவை பற்றிய மிக ஆழமான பார்வாயாகவிருக்கும் .மீண்டும்
டென்மார்க் சண் களம் இறங்குகிறார் .இவரின் புதிய படைப்பு விரைவில் எதிர்பாருங்கள் நீங்கள் ஆவலுடன்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘நெருஞ்சிமுள்’.
இதில் யஸ்மின், காளிதாஸ், மகேந்திரசிங்கம், இதயராஜ், சஞ்சிகா, துசி, சயந்தன், ஜீவேஸ்ரன்,அம்பிகை, மகாலிங்கம், தெய்வீகன், ரமேஷ், டிலானி, விமல், சித்து, பானு, அராலி நிலா, சுபாசினி இவர்களுடன் தெய்வீகன்- குழந்தை நட்சத்திரங்கள் பரணிகன், சுகநிதா, சயானிக்கா
எமது சினிமாவை, ஆதரிப்போம், வளர்ப்போம்.
‘நெருஞ்சிமுள்’ படக்குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.