நாளை மஹிந்த ராஜபக்ச நெலும் போகுன அரங்கில் நடை பெறவிருக்கும் அரச வானொலி விருது பட்டியலில் பல வானொலி படைப்பாளிகளின் பெயர்கள் இருக்கலாம் .
இதில் சூரியன் ,சக்தி ,வர்ணம்,வசந்தம்,கேபிடல் ,தென்றல் என சகல வானொலிகளிலும் நிகழ்ச்சி படைக்கும் வானொலி படைப்பாளர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்படலாம்.
இந்த படைப்பாளிகளில் அலைவரிசை பிரதானிகளும் அடங்குவார்கள்.இவர்களில் யாருக்கும் விருது கிடைக்கும் என்பதில் தான் முதற்தரம் இருக்கிறது .
வானொலி படைப்பாளிகள் அனைவருக்கும் www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.