நடிகர் விகரம் நடித்த கடாரம் கொண்டான் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுப்பட்ட வேடத்தில் விக்ரம் நடித்துள்ளார்.
அது சரி இந்த படத்திற்கும் நமது இந்த செய்திக்கும் என்ன தொடர்பு என்று கேற்பது புரிகிறது.
மொடல் பிரபலம் கபில் கல்பிஹில்ல தான் விக்ரம் பக்கத்தில் இருப்பவர்.
பார்ப்பதற்கு விக்ரம் போலவே இருக்கிறார் அல்லவா.இன்னும் இளநகை இயக்குனர்கள் கடாரம் கொண்டான் திரைப்படத்தை பார்க்கவில்லை என நினைக்கிறோம்.
அப்படி அவர்கள் பார்த்தால் நிச்சயம் இலங்கை கடாரம் கொண்டானில் கபில தான் ஹிரோ.
வாழ்த்துக்கள் கபில. www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.