எல்லோருக்கும் பல திறமைகள் இருக்கிறது .ஆனால் சிலருக்கு மட்டுமே அதை எப்படி வெளிக்காட்ட வேண்டும் என்று தெரியும்.
நாம் அனைவரும் அறிந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த செட்ரிக் பிரசன்னன் தனது திறமையின் மூலம் சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறார் .
அவர் வெளியிடும் விடியோக்கள் மக்களை கவர்ந்து வருகிறது .
தொடர்ந்து பல நகைச்சுவை விடியோக்கள் மூலம் அனைவரையும் கவரும் இவரை போன்றவர்களை நாம் பாராட்ட வேண்டும் .
செட்ரிக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.