சொல்லிசை பாடகர்களின் அதிகமானவர்களை நம் இலங்கையில் தான் இருக்கிறார்கள் .
அவர்களில் ஒரு சிலரை நாம் எமது இணையத்தில் அறிமுகபடுத்தி இருந்தாலும் Rap King RJ வை பற்றிய செய்தியை இப்போது தான் பகிர எமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நல்ல வாய்ப்புகள் வந்து தற்போது குவிகிறது .சொல்லிசையில் தனது தனி திறமையில் வித்தியாசமாக வார்த்தைகளை கோர்க்க கூடியவர் .
இனி யாரும் இலங்கையில் சொல்லிசைக்கு ராஜா இல்லை என்று சொல்ல முடியாது .
Rap King RJ சொல்லிசையில் மேலும் வளர www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.