காதல் பரீட்சை..! அட இது எப்ப?

நமது படைப்புக்களை பாராட்டும் நாம் நமது ஊடகங்களின் பங்களிப்புகளையும் மறக்க கூடாது.

சக்தி வானொலியில் வணக்கம் தாயகத்தின் “காலைவேளையில் காதல் பரீட்சை” எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள் .

பிரநீதா மற்றும் கீர்த்தனன் தொகுத்து வழங்கும் வணக்கம் தாயகத்தில் இந்த நிகழ்ச்சி இடம் பெற்று வருகிறது.

நிகழ்ச்சி வெற்றிபெற www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

அன்பான காதலர்களே!!!

காதலர் தினத்தன்று உங்களுக்கான காதல் பரீட்சைக்கு பதிவுசெய்துகொள்ளுங்கள்.

SMS – VT 7788
WHATSAPP – 07 1041 1041
www.shakthifm.com

வணக்கம் தாயகத்தின் “காலைவேளையில் காதல் பரீட்சை”

அன்பான காதலர்களே!!!

காதலர் தினத்தன்று உங்களுக்கான காதல் பரீட்சைக்கு பதிவுசெய்துகொள்ளுங்கள்.

SMS – VT 7788
WHATSAPP – 07 1041 1041
www.shakthifm.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!