ROCK நிஷா இலங்கையில் அனைவரும் அறிந்த பாடகி
பல மேடை நிகழ்ச்சிகளில் அவர் பாடியுள்ளார் . அது மட்டுமில்லாமல் தனது திறமையால் நடனமும் ஆடியுள்ளார்.
இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
தற்போது The Voice Sri Lanka நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக ROCK நிஷா களமிறங்கியுள்ளார் .
நடுவர் சுபுன் அணியில் அவர் சேர்ந்துள்ளார் … நல்ல பாடல்களை பாடி நிகழ்ச்சியில் முன்னேற இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.