RJ ரமேஷ் பத்மஸ்ரீ விவேகிடம் இப்படி கேட்கலாமா?-நீங்களே கொஞ்சம் பாருங்கள்

சூரியன் வானொலியின் அறிவிப்பாளர் RJ ரமேஷ் நேயர்கள் மத்தியில் பேசப்படும் ஒரு பிரபலம்.

அவரது நேற்றைய காற்று முதல் மௌனராகம் வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .

RJ ரமேஷுக்கு ஒரு அறிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது அது இந்திய திரைப்பட நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்களை நேர்க்காணல் காணும் வாய்ப்பு .

சிறப்பான தனது கேள்விகளால் அசத்தி உள்ளார் நம்ம ரமேஷ் நீங்களும் கொஞ்சம் பாருங்கள்.

RJ ரமேசுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!