பல வெற்றி படைப்புக்களை தந்தவர் நடிகை மிதுனா.
என்ன பெரிய கதாபாத்திரமாக இருந்தாலும் அசால்டாக நடிக்க கூடியவர்.
வடமலை ராஜ்குமாரின் இயக்கத்தில் மிதுன நடிக்கும் புதிய படைப்பு தான் THE SEAT .
இதன் முதற்பார்வை இன்றைய தினம் வெளியாகியது.
மிதுனாவின் ஒரு அதிர்ச்சி பார்வையில் தான் இந்த முதற்பார்வை வெளியாகியுள்ளது.
படைப்பு சிறப்பாக வர நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்