லங்கேஷ் வானொலி ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒருவர்.எத்தனையோ சவால்களுக்கு மத்தியில் மீண்டும் ஒரு வானொலியில் களமிறங்குகிறார்.
தனது வருகை தொடர்பாக முகப்புத்தகத்தில் அவர் இட்ட பதிவு
மீண்டும் புதுமை படைக்க போகும் வானொலி ,தொலைக்காட்சியில் சந்திப்போமா
மீண்டும் அதிக உத்வேகத்துடன் படைப்பாற்றலுடன்
“மீண்டும் உங்கள் குரலை கேட்கமுடியாத” என்ற என் அன்பான நேயர்களின் அன்புக்கு பதில் தர மீண்டும் சந்திப்போம்
இனி புதிய படைப்புகள் மட்டும் அல்ல புதிய தயாரிப்புகளும் உங்கள் செவிகளில் கண்களில் துள்ளி விளையாடும்
ஒரு வருட இடைவெளிக்கு பிறகு இது ஒரு வெறித்தன பயணம்…….
லங்கேஷ் போன்ற வானொலியை காதலிக்கும் அறிவிப்பாளர்கள் தொடர்ந்து இத்துறையில் இருக்க வேண்டும்.
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்