வீ ஆர் புரோடக்சன் தயாரிப்பில் VP.வினோசனின் இயக்கத்திலும் தர்சனின் இசையிலும் வெளிவந்த மாறுப்பட்ட கதை அம்சத்தை கொண்ட காகிதா குறுந்திரைப்படம்.
இசை தர்சன் வழங்கியுள்ளார்.இந்த வித்தியாசமான குறுந்திரைப்படத்திற்கு எடிட்டர் ஜஸ்டின் நிசாந்தன் அழகாக தொகுத்துள்ளார்.
இதுபோன்ற நல்ல படைப்புக்களை நாம் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்