இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டில் தமிழர்கள் ஆதிக்கம் மிகவும் குறுகியதே.
https://www.facebook.com/askmediadannews/videos/192656842486692
இருப்பினும் இதுவரை ஒரு தமிழர் என்ற வரையில் முரளிதரன் மட்டுமே இருந்தார்.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடிய விஜயகாந்த் வியாஸ்காந்த் நேற்றைய தினம் LPL தொடரில் முதலாவது போட்டியில் காலடி எடுத்து வைத்தார்.
இந் நிலையில் வியாஸ்காந்த்க்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்தன.
யாழ் நகரில் இருந்து உலகம் ஒளிபரப்பாகும் Dan News தொலைக்காட்சிக்கு முதலாவது பேட்டியை நேற்றைய தினம் வியாஸ்காந்த் வழங்கி இருந்தார்.
அவரை தேசிய விருது பெற்ற தொகுப்பாளரும் , சிறந்த ஊடகவியலாளருமான புலேந்திரன் சுலக்ஷன் நேர்கண்டார்.
இருவருக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்