கடந்த அரச வானொலி விழாவில் சிறந்த வானொலி அறிவிப்பாளினிற்கான விருதை வென்ற சக்தி வானொலி வனிதா VJ ஆக மாறியுள்ளார் .
சக்தி டிவியின் SUPER STAR JUNIOR நிகழ்ச்சி தொகுப்பாளர் தர்ஷனுடன் இணைந்து இறுதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை பெற்றார் .
மிக சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வனிதா இனி
VJ தான் …சூப்பர்..வனிதாவுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.