மிருகக்காட்சிசாலை , தேசிய பூங்காக்கள் , சரணாலயங்கள் 2 வாரங்களுக்கு மூடு நமக்காக நாம்

வன ஜீவராசிகள் திணைக்களம் ,தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களம்,தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் போன்ற நிறுவனங்களுக்கு கீழ் உள்ள மிருகக்காட்சிசாலைகள் , தேசிய பூங்காக்கள் ,சரணாலயங்கள் என்பன அடுத்த இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!