16 ஆம் திகதி திங்கள் அரச விடுமுறை – உள்நாட்டலுவல்கள் அமைச்சு

கொரோனா வைரஸ் மூலம் ஏட்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு எதிரவரும் 16 ஆம் திகதி திங்கள் அரச விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!