இலங்கையில் தமிழ் தொலைக்காட்சிகல் சமூக அக்கறையுடன் செயற்படுவது வரவேற்கதக்கது.
சமீபத்தில் ஜனாதிபதியால் தடைக்குள்ளாக்கப்பட்ட புர்கா மற்றும் நிகாப் போன்றவற்றின் பாவனை தொடர்பாக தெளிவுபடுத்தும் வீடியோவை UTV வெளியிட்டது.
இது உண்மையில் இஸ்லாமியர்களின் நிலை தொடர்பாக ஏனைய மதத்தவர்களை தெளிவுபடுத்தும் வீடியோவாக அமைந்தது.
இப்படி ஒரு சமூக அக்கறை கொண்ட வீடியோ பதிவை சில சமூக வலைத்தளங்கள் தவறாக திரிவுபடுத்துகிறது.
இதை ஒரு சமூக அக்கறை கொண்ட ஊடகமாக வன்மையாக கண்டிக்கிறோம்.