இலங்கையின் 71 வது தேசிய தினத்தை முன்னிட்டு Social Guru You Tube பிரிவினர் மக்களிடையே கருத்து கேட்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லக்சன் மற்றும் நியோமியை பாராட்டியே ஆக வேண்டும்.
இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .
இந்த நிகழ்ச்சி தொடர்பாக மக்களின் உண்மையான கருத்துக்களை பதிவுசெய்த
Social Guru You Tube பிரிவினர் உட்பட தயாரிப்பு குழுவுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.