லோககாந்தன் நடித்திருக்கும் அத்தினி பாடல்இனி நடிகராகவும் Style லில் கலக்கல் தான்

இலங்கை சினிமா வரலாற்றில் ஒரு இயக்குனராக தயாரிப்பாளராக, அறியப்பட்டு வந்த கந்தசாமி லோககாந்தன் நடித்திருக்கும் பாடல் தான் அத்தினி.

இந்தப் பாடலை தயாரிப்பாளர் கந்தசாமி அவர்களின் Rajestone production நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

பாடலை சிறப்பாக அனைவரும் ரசிக்கும் விதத்தில்இயக்கியுள்ளார் அன்பு அவர்கள்.

அத்தோடு இப்பாடலின் ஒளிப்பதிவினை Rajestone நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர்கள் தசாங்கன், பரதன், நிலு ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

சுதர்சன் அவர்கள் இசையமைக்க தென்னிந்திய பாடகர் ஆனந்த் அரவிந்த் கிருஷ்ணன் பாடலை பாடியுள்ளார்

மிக சிறப்பாக வந்திருக்கும் இந்த பாடலை அனைவரும் பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பாடல் குழுவிற்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!