அந்தக்கால நாம் காணாத பொருட்களை
இந்த காலத்திலும் ட்ரெண்ட் ஆக்கும் டேறியன்

திரைப்பட ஒப்பனை என்பது சாதாரணமான விடயமல்ல .

அது ஒரு சிலருக்கு மட்டுமே முடியும் அதை பல வருடங்களாக செய்து வருகிறார் டேரியன் .

டேரியன் பல படைப்புகளுக்கு ஒப்பனை வழங்கியும் நடித்துமுள்ளார் .

விரைவில் வெளிவர போகும் குறுந் திரைப்படம் ஒன்றிற்காக அந்தகாலத்தில் அரசர்கள் பாவித்த பொருட்களை தனது திறமையால் செதுக்கியுள்ளார் .

மிகவும் கடின முயற்சியில் அவர் தயாரித்துள்ள இந்த பொருட்கள் நிச்சயமாக படத்திற்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்பதில் ஐயமில்லை .

அவரது கைவண்ணத்தில் இன்னும் பல படைப்புகள் வெளிவர வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!