நகைச்சுவை கலைஞர்களுக்கான TV நிகழ்ச்சி 4 வருடமாக எந்த TV யிலும் இல்லையா?

இலங்கையில் நகைச்சுவை கலைஞர்களுக்கான டிவி
நிகழ்ச்சி 4 வருடமாக எந்த டிவி யிலும் இல்லை என்ற ஒரு அதிர்ச்சி தகவலை மிமிகிரி கலைஞ்சர் நஜாத் கூறியுள்ளார் .

அன்மையில் சர்தார் அவர்களின் நம் தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அவரது நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் .

இந்த அதிர்ச்சி தகவல் உண்மையில் மன வேதனையாக உள்ளது . இதற்கு யார் காரணம் ?

ஏன் இலங்கையில் நகைச்சுவை கலைஞ்சர்கள் இல்லையா ? இல்லை அப்படி ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி நடத்த இலங்கையில் தற்போதுள்ள தொலைக்காட்சிகளுக்கு வசதி இல்லையா ?

இப்படி பல கேள்விகள் எழுந்தாலும் அவற்றுக்கான பதில் நிச்சயமாக எம்மிடம் இல்லை .

இலங்கை கலைஞ்சர்களை தப்பி தவறி கூட வளர்த்து விட கூடாது என்று மன நிலையில் பலர் இருக்கிறார்கள்

அப்படி வளர்த்துவிட்டால் தென்னிந்திய கலைஞ்சர்களை அழைத்து வந்து இங்கு சம்பாதிக்க முடியாதல்லவா …போங்கடா நீங்களும் உங்க கெட்ட புத்தியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!