ரணில் சரிவராவிட்டால் | விரட்டியடிப்போம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டை சரியான முறையில் கொண்டு செல்லாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்து விரட்டியடிப்போம் என்று முன்னாள் அமைச்சர் சந்திரசேன கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் 7.47இல் நிமிடம் பார்க்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!