ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று முற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமராகப் பதவியேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கூடி இதுகுறித்து இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.