பரிகாசம் பெருமையுடன் வழங்கும் சினாமிகா முதல் இருமொழி காதல் படைப்பு இன்று மாலை 06.30மணிக்கு பாடலின் முதல் Firstlook போஸ்டர் வெளியாகியது .
இரு கைகள் இணைந்தபடி வெளியாகியுள்ள முதல் Firstlook போஸ்டர் பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.
RK கிரியேஷன் தயாரிப்பில் V ராஜேஷ் கண்ணா இயக்கி நடிக்கும் பாடல் தான் சினமிகா.
நவீன் மற்றும் கலாதேவி ஆகியோர் துணை இயக்குனர்களாக பணிபுரிய
சராஸ் டீன் இசையை வழங்கியுள்ளார்.
தரணியின் தமிழ் வரிகளுக்கு இஷானி சிங்கள வரிகளை எழுதியுள்ளார்.
கபிலன் ,துவானிகா ,அபிரா ஆகியோர் பாடியுள்ளனர்.படத்தொகுப்பை திலோஜன் கவனிக்க ,ஆடை ஒருங்கிணைப்பை சாம் ஜேசன் கவனித்துள்ளார்.
ஒப்பனையை சந்தியா சிறப்பாக செய்ய ராஜேஷ் கண்ணா ,இஷானி ,ரேம் குமார் ,நவீன் ,அரவிந்த் ,சதீஷ் ,கலாதேவி ,துவானிகா ,சுரேகா ,சிந்துஜன் ,ஷாயானி,கபிலன் ,மணிமாறன் ஆகியோர் சிறப்பாக நடிக்க விரைவில் வெளிவருவாள் சினமிகா…
பாடல் குழுவிற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்