ஈழத்து சினிமாவின் இளம் இயக்குனர் பிரகாஷ் ‘அயோக்கியம்’ என்ற தனது மூன்றாவது குறும்படத்தினை தற்போது ஆரம்பித்துள்ளார் .
இவரின் கடந்த இரு குறும்படங்களும் சமூக கருத்துக்களை முன்னிலைப் படுத்தியிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறே தற்போது “அயோக்கியம்” எனும் குறும்பட த்தின் உருவாக்கமும் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்
ஒவ்வொரு படைப்பிலும் வித்தியாசத்தை கொடுத்து யதார்த்த கதையை கதைக்களமாக வைக்கும் பிரகாஷ் “அயோக்கியாவிலும்
சமூக கருத்தை தனது பாணியில் சொல்வாரென எதிர்பார்க்கின்றோம்.
படக்குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.