”மஞ்சத்தாலி” – கணவன் மனைவிக்கான வேலியா? விரைவில் அஜினோ சொல்வார் பதில்

நமது நாட்டில் தமிழ் வீடியோ பாடல்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது.

இருப்பினும் பாடல்களில் உள்ள வித்தியாசங்களில் பெரிதாக ஒன்றையும் கண்டதாக தெரியவில்லை.

தற்போது இயக்குனர் அஜினோவின் இயக்கத்தில் ”மஞ்சத்தாலி” பாடலின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

உன்மையில் போஸ்டர் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.பாடலில் ஏதோ ஒரு சமூக நலன் இருப்பது போன்று தெரிகிறது போஸ்டரில் மக்களே….

செல்வா கிரியேஷன் தயாரிப்பில் கிஷோர் குமாரின் இசையில் கார்மேகம் நந்தா வரிகளை எழுதியுள்ளார்.

விக்கி மற்றும் ரெமோனிஷா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருப்பதாக போஸ்டர் சொல்கிறது.

கண்ணா உதய் ,ரெஜி செல்வராசா ,கதிர் ஆகியோரின் கை வண்ணம் விளையாடியுள்ளதாம்.

வினயா மற்றும் மஹாலிங்கம் பாடியுள்ள இப்பாடலுக்கு ரோஸ்டன் ,கீர்த்தனம் ,பாலா,ஜோது ,யோகோ ,வினோத் மற்றும் RK உடன் விரைவில் வரப்போகிறது ”மஞ்சத்தாலி”

”மஞ்சத்தாலி” பாடல் வெற்றி பெற பாடல் குழுவுக்கு இலங்கையின் கலைஞர்களின் திறமைகளை உலகறிய செய்யும் ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!