மலையகத்திலிருந்து மற்றுமொரு விழிப்புணர்வு படைப்பு

இளம் பட்டாளங்களின் புதிய முயற்சியாய் அகியின் “கனவின் நிஜம்”குறுந்திரப்படம்
*******************

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fyoutu.be%2F2zZGsQ5FUgk%3Ffbclid%3DIwAR3XcS8Nm-vG421ToT0L5uxrVHKx6o6jMstmiG27bVwvGegZdg8zXVs_5ks&h=AT2pv0l5PrgljaEyRlCuvFQWcyUt7kQGov3dOMq4Pq58W2NdBy44PimEj7PmhBIOrDvj3NvFHon4I0JGARMSGAA2b322bwejngXAhEJEvmcPBHhZUTUzLqxSaGQCS6lDAQDm6tccMelGrzfegOw_

நுவரெலியா லபுக்கலை கொண்டக்கலையை சேர்ந்த வளர்ந்துவரும் இயக்குனர் மனோஹரன் அகிலேஸின் கனவின் நிஜம் குறுந்திரைப்படம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று உலகலாவிய அளவில் சினிமா துரை பல்வேறு துரையிலும் வளர்சிசிக்கண்டு வருகிறது… அது எமது மலையத்திற்கும் விதிவிளக்கல்ல என்பதை இன்று எமது மலையகத்தை சேர்ந்த ஒரு குறுந்திரைப்பட குழுவினர் வெளிகாட்டி வருகின்றனர்..

இவர்களுக்கு போதியளவான வளங்கள் இல்லாத நிலையில் தங்களின் சினிமா துரை ஆர்வம் இன்று கனவின் நிஜம் எனும் குறும்திரைப்படம் உருவாகியுள்ளது..

இப்படக்குழுவினர் மேலும் அடுத்த முயற்சியாக “அவசரம்” எனும் குறும்படத்தை இயக்கி வருவதாக கூறினார்கள் அதிலும் மக்களின் வரவேற்பை,இதற்கான உதவிகளையும் எதிர்பார்த்து இருகிறார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!