பேசா மொழிகள் ஜோயலை பற்றி பேச வைக்கும்

ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் வெவ்வேறு திறமைகள் உள்ளது.ஆனால் இந்த திறமைகள் அத்தனைக்கும் அங்கீகாரம் கிடைக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தனது படைப்புகள் சர்வதேச மற்றும் உள்ளூர் விருதுகளை பெரும் போது கிடைக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.இந்த மகிழ்ச்கிக்கு சொந்தக்காரன் தான் இயக்குனர் ஜோயல்.

ஜோயலின் அடுத்த படைப்பு பேசா மொழிகள்.இந்த படம் ஜோயலுக்கு திரை உலகில் நல்ல இடத்தை பெற்று தரும் என்பதில் ஐயமில்லை.

ஏனைய படைப்புக்களை விட இந்த படைப்பு பேசப்படும் படைப்பு வெற்றி பெற மற்றும் இந்த படத்தில் பங்கெடுத்த படைப்பாளிகள் அனைவருக்கும் இலங்கையின் கலைஞர்களின் திறமைகளை உலகறிய செய்யும் ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!