ஆக்டொபர் மாதம் என்பது இலங்கை கலை துறைக்கு சாபக்கேடு என்று கூறலாம் .
காரணம் கடந்த வருடம் இதே வாரத்தில் அதாவது 02.10.2022 அன்று நமது தமிழர்களின் பெருமையாக இலங்கை சினிமாவில் வலம் வந்த தர்ஷன் தர்மராஜ் விடைபெற்றார் .
இவ்வருடம் அதே வாரத்தில் 44 வருடங்கள் இலங்கை கலை துறையில் சாதனை படைத்த கலை நிலா உவைஸ் ஷெரிப் இன்று 04.10.2023 விடைபெற்றார் .
இந்த இரு இழப்புகளும் மிகவும் வேதனை நிறைந்தது . அதே நேரம் ஈடு செய்ய முடியாதது .
இருவருமே கலைத்துறையில் சாதனை படைத்து இன்னும் அவர்களது அனுபவங்களை நாம் பெற வேண்டி இருந்தது
இருவரது ஆத்மா சாந்தியடையட்டுமாக