ஹிஷாலினி விடயத்தில் மலையக மக்களை மிக கேவலமான விதத்தில் மற்றவர்கள் பார்த்ததாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜீவன் தொண்டமான் மலையக மக்களுக்கு யாருடைய பரிதாபமும் தேவையில்லை என்று கூறினார்.
ஹிஷாலினியின் படமும் ஒரு அரசியல்வாதியின் படமும் ஒரே பாதகையில் அச்சிட்டு அது காட்சிப்படுத்திய கேவலமான அரசியலை பலர் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.