வானொலி அதிகமாகியதால் , வானொலி நேயர்களுக்கு அதிகமாகி இருக்கிறார்கள்.
எனவே யார் யாருக்கு என்ன நிகழ்ச்சி பிடிக்குமோ அதை அவர்கள் கேட்கிறார்கள்.
இப்படி இருக்கும் போது ஒருவர் பல வானொலிகளின் முகப்புத்தக பதிவுகளுக்கு கீழ் விருப்பங்களை தெரிவிப்பது தொடர்கிறது.
ஒரு தனியார் வானொலி பாடங்களை பதிவிடாமல் FacebookLive மூலமாக நேயர்களை கவர்ந்து வருகிறது.
இன்னுமொரு வானொலி அறிவிப்பாளர்களை காமெடியன்களா காட்டி Likes வாங்குகிறது.
ஆகா மொத்தத்தில் இவர்கள் யாரும் வானொலி நேயர்களுக்கு நல்ல நிகழ்ச்சிகளை தரவேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை.
எது எப்படியோ நல்ல நிகழ்ச்சிகள் என்றும் பேசப்படும்.likes மற்றும் share அதிகம் என்பதால் நிகழ்ச்சி ஹிட் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் நண்பாஸ்.