செல்லங்களோடு பேசிய பிரதமர் தமிழில் ”மகளே” என்று விழித்தார்

கொரோனா தொற்றால் முழு உலகமும் பாதிப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில், அதை உண்ணிப்பாக கவனிக்கும் சிறுவர்களை அது மிக ஆழமாக பாதிக்கக்கூடும்.


அதனால் பிள்ளைகளை தைரியப்படுத்தும் விதமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் பிரதமராகவும், ஒரு அன்பான தந்தையாகவும் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் யுனிசெஃப் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சி இன்று சகல தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

https://youtu.be/wOk6SZ–OV4

நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் பிரதமரிடம் தொலைபேசி மூலமாக கேள்விகளை கேட்டார்கள்.
கண்டியை சேர்ந்த ரிபாவின் கேள்விக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமிழில் பதிலளித்தார்.

பிரதமரின் இந்த செயற்பாடு அனைவர் மத்தியிலும் பேசப்படுகிறது.

பிரதமருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!