நேற்று வரை வெற்றி FM பெயரில் இருந்த முகப்புத்தக பக்கம் 

நேற்று வரை வெற்றி FM பெயரில் இருந்த முகப்புத்தக பக்கம்இன்று முதல் இலங்கை தமிழரசு கட்சி மாறியுள்ளது . 2009 ஆம்…

வாரிசுக்கு தமிழ் நாட்டில் துணிவு கொடுத்த 72 கோடி

ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்களின் வருகை தான்.

ஏற்கனவே இரு படங்களின் Trailer வந்து அட்டகாசம் செய்துவிட்டது.

இந்த நிலையில் இரண்டு படங்களின் தியேட்டர் விற்பனை தொகை வெளியாகியுள்ளது.

தமிழ் நாட்டில் மட்டும் வாரிசு 72 கோடி க்கு வி‌ற்பனை ஆகியுள்ளது.

அதே போன்று வெளிநாடுகளில் 35 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

இந்த நிலையில் துணிவு திரைபடம் இதுவரை 86.25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளார்.

தமிழ் நாட்டில் துணிவு படம் 60 கோடிக்கு இதுவரை விற்பனை ஆகியுள்ளது .

இரண்டு படங்களும் பொங்கலுக்கு சக்கை போடு போட எமது வாழ்த்துக்கள்.

logo
error: Content is protected !!