தயாரிப்பாளர் Ravipratheep Krishnanithi அவர்களின் “SHAN DIGITAL STUDIO” உடைய தயாரிப்பில் அவரின் பத்தாவது (10th) படைப்பாக மிக விரைவில் வெளிவர இருக்கும், ஒரு நாளின் கனவுகள் பாடலின் teaser நாளைய தினம் வெளியிட இருக்கிறது.
பிரபல பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் “Dr. திலீப்வர்மன்” அவர்களின் இசை மற்றும் குரலில் உருவான காணொளி பாடல் “ஒரு நாளின் கனவுகள்” நாயகன் எமது சகலகலா வல்லவன் மிருணண் .
நாயகியாக செளதமனி அற்புதமாக கலக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இயக்குனர்: Sukirthan Cristhuraja இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்த பாடலுக்கு இவ்வளவு வரவேற்புக்கு காரணம் நம்ம மிருணண் தான் . ஒரு காதல் கதாநாயகனாக அவரை பார்க்க பலர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்
DOP: Alex Kobii பாடலுக்கு
DESIGN: Nilaan Jaffna
makeup artist: Vt Anusha
Editing: Nive Nivethigan Vj
art direction: Prathab Rion
V Bala ஆகியோர் இந்த பாடலுக்கு தங்கள் பங்களிப்பை செய்துள்ளார்கள் .
பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்