நீங்க செய்றதை ட்ரெண்டிங் ஆக்குங்க – மனம் திறந்த அபர்ணா
2000 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தமிழ் தனியார் வானொலி துறை உச்சத்தை தொட்டகாலம்.
அந்த காலத்தில் வானொலி கேட்டவர்களுக்கு தெரியும் யார் ஹீரோ என்று .
அப்படிப்பட்ட ஒரு சூப்பர் ஸ்டார் தான் அபர்ணா சுதன் . SLBC சூரியன் சக்தி என ஊடக துறையில் அவர் வகிக்காத பொறுப்புகளே இல்லை என்று சொல்லலாம் .
சமீபத்தில் நியூசீலாந்தின் நம் ஊடகத்தில் கதைப்போமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் .
https://www.youtube.com/live/Ld5ZMpov5PI?feature=share
ஊடகவியலாளர் சர்தார் அவர்களின் கேள்விகளுக்கு அழகான தமிழில் கம்பீர குரலில் அபர்ணா பதில் வழங்கினார் .
இறுதியில் அவர் கூறியது நீங்க செய்றதை ட்ரெண்டிங் ஆக்குங்க – மனம் திறந்த அபர்ணா