CNN செய்திகளுடன் இணையும் பஸ்லுல்லாஹ் முபாரக்
இலங்கையில் இருந்து பல ஊடகவியலாளர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு பணிக்கு சென்று உள்ளார்கள்.
BBC , தீபம் , வணக்கம் கேனடா போன்ற ஊடகங்களுக்கு பலர் சென்றது குறிப்பிடத்தக்கது.
இப்போது அந்த வாய்ப்பு பஸ்லுல்லாஹ் முபாரக் க்கு கிடைத்துள்ளது.
நியூஸ் பஸ்ட் செய்தி சேவையில் இருந்த பஸ்லுல்லாஹ் முபாரக் தற்போது இலங்கை செய்திகளை அறிக்கையிடும் CNN தமிழ் News18 செய்தி சேவையில் இணைந்துள்ளார்.
அவரது இந்த பயணம் வெற்றி பெற நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்