இசையமைப்பாளர் பூவன் மதீசன் “பஞ்சப்பாட்டு”

நாட்டில அங்கர் இல்ல, காஸ் இல்ல, கரண்ட் இல்ல, பெற்றோல் இல்லை எண்டு சனமெல்லாம் ஒரே பஞ்சப்பாட்டு தான். நல்லா இருந்த நாடு நாசமா போய்டிச்சு எண்டு தினமும் சமூக வலைத்தளங்கள்ல புலம்பிட்டு இருக்கிறாங்க.

மக்களின் புலம்பல்களை எல்லாம் வைச்சு நாசூக்கா ஒரு “பஞ்சப்பாட்டு” ரெடி பண்ணிட்டார் இசையமைப்பாளர் பூவன் மதீசன். வழக்கம் போல இந்தப் பாட்டிலயும் கருத்து ஒண்டும் இல்லையாம்!. அதாவது No கருத்து.. நீங்களும் ஒருக்கா கேட்டுப் பாருங்க.

மதீசனின் இசை, வரிகள் மற்றும் குரலில் உருவான இந்தப்பாடல் காணொளிப்பாடலாக வெளிவந்திருக்கின்றது. இதற்கான ஒளிப்பதிவை கிருஷாந்த் மற்றும் பிரியலக்ஷான் மேற்கொண்டிருப்பதுடன், அருண் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். அரவிந்தன் காணொளிப்பாடலை இயக்கியுள்ளார்.

Music, Lyrics, Singing – Poovan Matheesan
Production Head – Raj Sivaraj
Visual Direction – R.Aravinthan
Cinematography – S.kirushanth & S.Priyalaksan
Editor – Arun
News voice – Kr krishna
Casting
Sabilraj | Aathiththan | Poovan matheesan | Raj sivaraj | Jaseevan | Thilaxan | Aravinthan | UmeshNirun | Ushanthan | Jeyaramanan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!