நவா , ராகேஷ் , கிறிஷ்டினா | றைகம் விருதுக்கு பரிந்துரை

2020-2021 ஆண்டுக்கான றைகம் தொலைக்காட்சி விருதுகள் பரிந்துரைகளை அறிவிக்கும் நிகழ்ச்சி தற்போது வாட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதில் இலங்கையில் உள்ள சகல அலை வரிசை மூலம் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

2020-2021 ஆண்டுக்கான றைகம் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளருக்கான விருத்திற்காக சக்தி டிவியின் ராகேஷ் சர்மா , ஸ்டார் தமிழ் தொலைக்காட்சியின் செல்வராஜ் நவநீதன் மற்றும் வசந்தம் தொலைக்காட்சியின் கிறிஸ்டினா ஆகியோர் பறித்துரைக்கப்பட்டுள்ளன்ர்.

பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் .

விருது வழங்கும் விழா மார்ச் மாதம் 26 ஆம் திகதி சங்கரிலா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!