நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பெண்ணின் மன ரீதியான கஷ்டத்தின் வெளிப்பாட்டை இயக்குனர் மணிவண்ணன் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
லீலாவதியின் இயல்பான நடிப்பு இதுவொன்றும் புதிதில்லை | Chapter 1 க்கு வலு சேர்த்துள்ளது.
ரிஷி செல்வத்தின் ஒளிப்பதிவில் பத்மயன் சிவனந்தனின் இசையில் வெளிவந்துள்ள இதுவொன்றும் புதிதில்லை | Chapter 1 வரவேற்கத்தக்கது.
படக்குழுவினருக்கு நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்