தன்னோடு இதே சினிமா துறையில் இருப்பவர்கள் விமர்சிப்பது கவலை அளிப்பதாக நடிகை பூர்விகா ராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
டான் தமிழ் ஒளியின் கோபி வித் பிரமுகர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பூர்விகா மனம் திறந்து பல விடயங்களை தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளரும் , நடிகருமான ரிஸ்வான் அவரை நேர்காணல் செய்துள்ள காணொளி இதோ