உங்கள் செவிகளையும் ,விழிகளையும் இதமாக்கிச் செல்ல வருகிறது “சமையல்காரன்” பாடல் .
நாளை தைத்திருநாளில் வெளியாகின்றது நமது புதிய படைப்பு .
ஆரபி படைப்பகமும் ,சகோதர சுபர்த்தனா படைப்பகமும் இணைந்து தயாரித்து வழங்கும் “”சமையல்காரன் “”பாடலின் மற்றுமொரு பார்வையை இன்றைய தினம் படக்குழு வெளியிட்டது.
இசையமைப்பாளர் சானுவின் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலின் வரிகளை பாடலாசிரியர் கி .தீபன் எழுதியிருக்க பாடலை பாடியிருக்கின்றார் பாடகர் ரஜீவ் சுப்பிரமணியம் .
பாடல் குழுவிற்கு எமது வாழ்த்துக்கள்.
Lyrics-K.THEEBAN
Vocal-S.RAGEEF
Music-V.SHANU
Beat Section -V.BHANU
Mixed&Masterd-RUBAN.
Audio Reccording- JAMES STUDIO CANADA