இன்று வானொலி பிரபலம் அபர்ணா சுதனின் பிறந்தநாள்.
மலையகத்தை சூரியன் தொட்டபோது வானொலியில் இதயத்தை தொட்ட சிம்ம குரல் அபர்ணா சுதன்.
காலையில் சூரியராகங்கள் என்றால் அபர்ணா ,வியாசா இவரிகளின் சூரிய ராகங்கள் போன்று இதுவரை ஒரு நிகழ்ச்சியை கேட்டதில்லை
அபர்ணாவை மானசீக குருவாக மனதில் கொண்டுவர்கள் பலர்.
ஆனால் அபர்ணாவின் பிறந்த நாளில் அவரது சக வானொலி பிரபலமாகிய லோஷன் இன்று தனது விலகலை அறிவித்துள்ளார்.
சூரியன் வானொலியின் நிகழ்ச்சி பணிப்பாளாரான லோஷன் வேறு வானொலிக்கு போக போகின்றாரா? என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
எது எப்படியோ இந்த விலகல் அறிவிப்பு நேயர்களுக்கு பெரும் அதிர்ச்சி தான்.
.