அபர்ணாவின் சமராபுரி | காட்டுக்குள் படப்பிடிப்பு

சக்தி டிவியின் தயாரிப்பிலும் , அபர்ணா சுதனின் இயக்கத்திலும் உருவாகி வரும் சமராபுரி தொடரின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

அபர்ணா சுதன் என்றால் முன்பு தான் அறிவிப்பாளர் . ஆனால் இப்போது அவர் தான் சிறந்த இயக்குனர்.

பல திருப்பங்களுடன் தொலைக்காட்சி பக்கம் சென்ற அபர்ணா சுதன் சமராபுரி படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.

சமராபுரி சாதனை படைக்க எமது வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!