இலங்கை தமிழ் சினிமா என்பது புதிய பல இளம் இயக்குனர்களை உருவாக்கி கொண்டு தான் இருக்கிறது.
கடந்த பல வருட காலமாக இந்த துறை இன்னும் வளைந்து கொண்டு இருப்பது இதுபோன்ற இளம் படைப்பாளிகளால் தான்.
RK ஸ்டார்க் வளர்ந்து வரும் இளம் இயக்குனர் .அவரது அகப்படு படைப்பின் இரண்டாவது போஸ்டர் நேற்றைய தினம் வெளிவந்தது.
கதை அருமையான ஒரு விடயத்தை சொல்லும் என்பதில் ஐயமில்லை.
படக்குழுவினருக்கு நமது கலைஞர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்