திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா நகரை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி அனுசுயா. இந்த தம்பதிக்கு ஒரே மகளான ஜனரக்ஷனா, திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் எம்.எஸ் சி விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
சென்னையில் இருந்து திரும்பிய அவர் வீட்டிற்கு வந்த பிறகும் தாயுடன் பேசப் பிடிக்காமல் தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜனரக்ஷனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிளேடால் இரண்டு கை நரம்புகளை அறுத்துக் கொண்டு தாயின் சே லையில் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டார்.
அவரின் த ற் கொ லை க்கு காரணம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த பிரபல prank Star சூர்யா தான் என ஜனரக்ஷனா பெற்றோர்கள் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், யூ டியூப்பில் பி ராங்பாஸ் என்ற சே னலை நடத்தி வரும் சூர்யா, தனது அம்மாவுக்கு பிடிக்காத செயல்களை ஈடுபட்டு அதற்கு அம்மாவிடம் அடி வாங்கும் காட்சிகளை வீடியோ வாக தொகுத்து வெளியிட்டு வந்துள்ளார்.
அப்போது, இவ ரது கேமரா யுக்தி களை தெரிந்துகொள்ள பழகிய ஜனரக்ஷனாவை காதலித்து பின்னர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மேலும், இதுபோல பல பெண்களை சூ ர்யா ஏமாற்றியதை அறிந்துகொன்டு ஜனரக்ஷனா சூர்யா விடம் சண்டை யிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், புகா ரி ன் அடிப்படையில் இருவரின் போன் உரையாடல்களை எடுத்து போலீசார் விசா ரிக்க உள்ளனர்.